Saturday, April 30, 2011

  மீண்டும் அழைத்தார் தயாரிப்பாளர்..
   மறுத்தார் நடிகை.!





இந்த படுக்கையறைக் காட்சி சிலந்தி படத்தில் இடம் பெற்றது.படம் படு மொக்கையாக இருந்தாலும் மோனிகாவின் கவர்ச்சியால் மட்டுமே ஓடியது.தயாரிப்பாளர் சங்கருக்கு நல்ல லாபம் கிடைத்தது. இதனால் டைரக்டர் ஆதிக்கு கார் வாங்கி கொடுத்தார்.சங்கர் .அடுத்து ஸ்வேதா வெலிங்டன் ரோடு என்ற படத்தை தயாரித்தார்.கீர்த்தி சாவ்லா திறந்து காட்டியும் படம ஓடவில்லை.இதில் நஷ்டமானார். இதனால் மோனிகாவை திரும்பவும் கூப்பிட்டு பார்த்தார்.ஆனால் மோனிகாவோ  ஒருதடவை பட்டதே போதுமடா சாமி என்மறுத்து  விட்டாராம்.

No comments:

Post a Comment