Tuesday, April 12, 2011

நடிகையின் படுக்கையறைக் காட்சி
       -இயக்குனரின் விளம்பர யுத்தி.
சமீபத்தில் யு டியூப்பில் ஒரு படுக்கையறைக் காட்சி பதிவிறக்கம் செய்யப்பட்டு இதுவரைஒரு லட்சத்திற்கும் 
 மேற்ப்பட்டவர்கள் கண்டு கழித்துள்ளனர். இந்த படுக்கையறைக் காட்சி "சாந்தி" என்ற தமிழ் சினிமாவில்  இடம் பெற்றுள்ளது.படம் வெளிவருவதற்குள்ளாகவே அந்த காட்சி எப்படி இணையதளத்தில் வெளியானது? திருட்டுத்தனமாக யாரோ வெளியிட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கர் சொன்னார் ஆனால்  இந்த சங்கர் தான் பப்ளிசிட்டிக்காக அவரே இணையதளத்தில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சங்கர் முதலில் 'சிலந்தி'படம் எடுத்தப்போது மோனிகாவை படு செக்சியாக படம் பிடித்து பப்ளிசிட்டி தேடினார்.அதோடு அந்த பட ஹீரோ முன்னா பாடல் காட்சியில் நடிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு மோனிகாவிடம் சிலுமிஷம் செய்தார் என்ற செய்தியையும் பரப்பி பப்ளிசிட்டி தேடினார்.'சுவேதா வெலிங்கடன் ரோடு' என்ற படத்தில் கீர்த்தி சாவ்லாவை உரித்து எடுத்து வியாபாரம் நடத்தினார்.
இபோது 'சாந்தி' படத்தில் அர்ச்சனா சர்மா என்ற நடிகையை வைத்து பிட் காட்சி எடுத்துள்ளார்..அர்ச்சனா சர்மா 'வெளுத்துக்கட்டு' ,'புழல்.' படங்களில் நடித்துள்ளார்.
எப்படியோ நைசாகபேசி அர்ச்சனாவை நடிக்க வைத்துவிட்டாராம் சங்கர்.எடுத்ததை போட்டு பார்க்கணும் என்று அர்ச்சனா கேட்க அந்த காட்சியை பார்த்ததும் மூடுஅவுட் ஆகிவிட்டாராம்.நம்மளை வைத்து வேறு மாதிரியான படம் எடுக்கிறார்கள் என்று உஷாரான அர்ச்சனா இனி நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.ஆனால்  சங்கர் விடுவதாக இல்லை,மீதி படம் நடித்து தரவில்லைஎன்றால் இந்த காட்சியை யூ டியூப்பில் போட்டு விடுவேன் என மிரட்டினாராம்.மிரட்டலுக்கு அர்ச்சனா பணியாததால் சொன்னபடி வெளியிட்டு விட்டு எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டாராம்.இது மட்டும் காரணம் இல்லை என்று கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.அது-பெட்ரூம் காட்சி படமான அன்று தயாரிப்பாளரும் ,டைரக்டரும் அர்ச்சனாவை 'விருந்து 'வைக்க கட்டாயப்படுத்தினார்களாம்.மறுத்த நடிகையை பழிவாங்க மட்டுமல்ல,படத்திற்கான பப்ளிசிட்டியாகவும் நினைத்து அந்த காரியத்தை செய்தாராம்.அவர் நினைத்ததை போலவே படம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கினர்.விநியோகஸ்தர்கள் தேடிவர அவர்களிடம் பணம் வாங்கி பாதியில் நிற்கும் 'உதிரம்' படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம் சங்கர்.
அப்படியெனில் 'சாந்தி' படம்?
அந்த படத்தில் நடிகை அர்ச்சனா சர்மா மொத்தம் நடித்தது மூன்று நாட்கள்தானாம்.வேற ஒரு புதுமுக நடிகையை நடிக்க வைத்து 'சாந்தி அப்புறம் நித்யா' என்ற பெயருடன் வெளியிடுகிறார்.இந்த படம் போனமாதமே
 வெளியாக  வேண்டியது. பிரச்சனைகளை தாண்டி விரைவில் வெளிவருகிறது.இந்த படத்தின் கம்பெனி பெயர்,டைரக்டர் பெயர்,தயாரிப்பாளர் பெயர்களை மாற்றி வைத்துள்ளார் சங்கர்.

No comments:

Post a Comment