Saturday, April 23, 2011

நடிச்சதுதான் பிட் னா பாடுனதும் பிட் தானா?
மலையாள பிட் படங்களில் நடித்து பாப்புலரான நடிகை ஷகிலா பின் தமிழில் காமெடி கேரக்டரிலும் நடித்து வந்தார்.தற்போது பாடகியாக மாறியுள்ளார்.சண்முகிபுரம்’. என்ற  படத்தில் பிட் பாடலை பாடியுள்ளார்.
இந்தப் படத்தின் பாடல் பதிவு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள ‘ஜி’ தியேட்டரில் நடைபெற்றது. இந்த படத்தில் இடம் பெறும் “சொடக்கு போடு சொடக்கு போடு சொர்னாக்கா…. மடக்கி போடு மடக்கி போடு மங்காத்தா…” என்கிற பாடலை நடிகை ஷகிலா பாடினார். அவருடன் இணைந்து பாடகி அமிர்தா, சலோனி இருவரும் சேர்ந்து பாடினார்கள்.
நடிச்சதுதான் பிட் னா பாடுனதும் பிட் தானா?

இந்தப் பாடலை பாடலாசிரியர் விஜய்கிருஷ்ணா எழுத, வீ. தஷி இசையமைத்தார்.

. ஒரு பாடலுக்கு ஷகிலா நடனம் ஆடுவதோடு, நகைச்சவை கலந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் நடிப்பது பற்றி நடிகை ஷகிலா கூறுகையில், சண்முகிபுரம் படத்தில் . வித்தியாசமான காமெடி காட்சிகள் எனக்கு சொல்லிருக்காங்க. இதுல ஒரு பாடலில் நான் ஆரம்பத்தில்  நடிக்கிறேன். அதன் பிறகு வேறு நடிகை நடிப்பாங்க. அந்த பாடலில் நானே பாடி நடிச்சா நல்லா இருக்கும்னு டைரக்டர் செழியன் விரும்பினார். அதனால் பாடி பார்க்கலாம்னு டிரைப் பண்ணுனோம். எப்படி வந்திருக்குன்னு தெரியலை." என்றார்.

No comments:

Post a Comment