Saturday, April 30, 2011

பிசினஸ்க்கு உதவிய பவீனாவின் படு கவர்ச்சி

பார்க்க சின்ன பொண்ணா அழகா இருக்கும் இந்த பவீனா சின்ன வயசிலேயே சினிமாவுக்கு வந்திட்டார்.பலபடங்களில் சின்ன்பெண்ணாக நடித்திருக்கிறார்.தோழி கேரக்டரிலும் நடித்துள்ளார்.மாசிலாமணி படத்தில் காமெடி நடிகர் சந்தானம் சைட் அடிக்கும் இரண்டு பெண்களில் ஒருவராக நடித்திருப்பார் பவீனா லேட்ட்ஸ்டாக வெளுத்துக்கட்டு படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பார்.தற்போது ஒரு சந்திப்பில் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.அதுவும் ஒரு பாடல் காட்சியில் பார்ப்பவர்களுக்கே மூடு வருகிற மாதிரி டூ பீஸ் உடையில் உடம்பை காட்டி நடித்திருக்கிறார்.பவீனா. தனது பாதி மார்பை பிதுங்கிக்கொண்டு காட்டி நிற்கும் 
படங்கள் பத்திரிகையிலும் நெட்டிலும் வர அம்மணி ரொம்பவே பிசியாகி விட்டாராம்.பவினாவின் இந்த படு கவர்ச்சியான் படங்கள் படத்தின் பிசினசுக்கு ரொம்பவே உதவியிருக்கிறது.ஏரியா எல்லாம் வித்து போச்சாம். விரைவில் படம் வெளியாகபோகிறது.இப்ப இங்கே பவினாவின்  உடம்பை பார்த்து ரசியுங்க...






காஸ்டியூம் டிசைனராக மாறும் அமலாபால் 
  மீண்டும் அழைத்தார் தயாரிப்பாளர்..
   மறுத்தார் நடிகை.!





இந்த படுக்கையறைக் காட்சி சிலந்தி படத்தில் இடம் பெற்றது.படம் படு மொக்கையாக இருந்தாலும் மோனிகாவின் கவர்ச்சியால் மட்டுமே ஓடியது.தயாரிப்பாளர் சங்கருக்கு நல்ல லாபம் கிடைத்தது. இதனால் டைரக்டர் ஆதிக்கு கார் வாங்கி கொடுத்தார்.சங்கர் .அடுத்து ஸ்வேதா வெலிங்டன் ரோடு என்ற படத்தை தயாரித்தார்.கீர்த்தி சாவ்லா திறந்து காட்டியும் படம ஓடவில்லை.இதில் நஷ்டமானார். இதனால் மோனிகாவை திரும்பவும் கூப்பிட்டு பார்த்தார்.ஆனால் மோனிகாவோ  ஒருதடவை பட்டதே போதுமடா சாமி என்மறுத்து  விட்டாராம்.

Friday, April 29, 2011

தமன்னாவின் கிளு கிளு படங்கள்
வெள்ளாவியில் வச்சி வெளுத்தாங்களா ? 

வெயில்படாம வளத்தாங்களா? 
வெண்ணை கட்டியில் செஞ்சாங்களா ?





  
தனுஷுவின் கை எங்கே இருக்குனு 
 நல்ல பாருங்க.. 
 தமன்னா வியர்வை வாசனை தனுஷுக்கு  ரொம்பவே பிடித்துபோனதாம். இங்கே முகர்ந்து பார்ப்பது வேங்கை படத்திற்காக..





Thursday, April 28, 2011

நடிகையின் அம்மா தொந்தரவு கொடுத்தார்.!


                       -டைரக்டர் குற்றசாட்டு.
துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, பெரிய ரேஞ்சுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டவர் ஷெரீன். ஆனால் காதல், பெற்றோருடன் சண்டை, காதலனுடன் தகராறு என இருக்கும் நேரத்தையெல்லாம் தனிப்பட்ட பிரச்சினைகளுக்காகவே செலவழித்ததால் தனது சினிமா கேரியரை கோட்டை விட்டார்.

இப்போது அவர் பூவா தலையா என்ற ஒரு தமிழ் படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.நாளை மறுநாள் ரிலீசாகிறது இந்தப் படம். வெட்டு குத்து புகழ் சஞ்சய்ராம் தயாரித்து இயக்கியுள்ளார்.

இப்படத்தில் தனக்கு ரூ.5 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் அதை வசூலித்து தரும்படியும் ஷெரீன் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

"பூவா தலையா படத்தில் நடிக்க சஞ்சய்ராமிடம் ரூ.15 லட்சம் சம்பளம் கேட்டேன். ரூ.9 லட்சத்துக்கு ஒப்பந்தம் போட்டனர். முதல் தவணையாக ரூ.4 லட்சம் கொடுத்தனர். மீதி பணம் தரவில்லை" என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

ஷெரீன் அம்மா யசோதரா, "ஷெரீன் 25 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். இன்னும் 5 நாட்கள் நடிக்க வேண்டி உள்ளது. ஆனால் படப்பிடிப்புக்கு அழைக்கவில்லை. மீதி பணம் தராமல் படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்" என்றார்.

இதுபற்றி இயக்குனர் சஞ்சய்ராம் கூறுகையில், "பூவா தலையா படத்தில் நடிக்க ஷெரீன் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பிறகு உடுமலைப்பேட்டையில் படப்பிடிப்பு நடத்த சென்றோம். அங்கு ஷெரீனுக்காக காத்திருந்தோம் அவர் வரவில்லை. எங்களுக்கு கொடுத்த தேதிகளில் கன்னட படமொன்றுக்கு மாற்றி கொடுத்து விட்டு அதில் நடிப்பதற்காக போய் விட்டார். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

ஷெரீன் அம்மாவால் நாங்கள் மிகுந்த சிரமப்பட்டோம். நிறைய தொந்தரவுகள் கொடுத்தார். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு படத்தை முடித்தோம். இதில் சம்பள பாக்கி கேட்க வந்துவிட்டார்," என்றார்.

Saturday, April 23, 2011

மீண்டும் காட்டுகிறார் அஞ்சலி
  அஞ்சலி நடிக்க வந்த புதிதில் ஒப்பந்தமான படம்தான் இந்த மகாராஜா. ஆனால் படம் ரொம்ப காலமாக கிடப்பில் கிடந்தது. இடையில் அங்காடித் தெருவில் அஞ்சலி லைம்லைட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து அவர் நடித்து கிடப்பில் போடப்பட்டிருந்த பல படங்களையும் வேகமாக தூசி தட்டி திரைக்குக் கொண்டு வர கிளம்பினர். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் இந்த மகாராஜா.


இப்படத்தில் அஞ்சலி கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தபோதே கவர்ச்சிதான் பிரதானம் என்று சொல்லி விட்டார்களாம். இதற்குமுன்பே ஆயுதம் செய்வோம் படத்தில் அஞ்சலி கவர்ச்சி காட்டிவிட்டார்.இடையில் அங்காடித் தெரு படத்தில் அமர்க்களமான ஹிட்டைக் கொடுத்த அஞ்சலி, கவர்ச்சியாக நடித்தால் தனது இமேஜ் கெட்டுப் போகுமே என்று கூறிப் பார்த்துள்ளாராம். ஆனால் ஒப்புக் கொண்டபடி நடித்தாக வேண்டும் என்று கூறி விட்டனராம்.

இருந்தாலும் படத்தில் அஞ்சலியின் கவர்ச்சி பிரமாதமாக வந்துள்ளதாம். இதனால் கோலிவுட்டில் கவர்ச்சிகரமாக ஒரு ரவுண்டு வருவார் அஞ்சலி என்கிறார்கள்.
அஞ்சலியின் கவர்ச்சி படங்கள்