ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி தயாரிக்கும் படம் நீர்ப்பறவை. சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு, சுனைனா, தம்பி ராமையா, பூ ராம்,சரண்யா பொன்வண்ணன், நந்திதா தாஸ், சமுத்திரக் கனி,அழகம்பெருமாள்,அனுபமா, பிளாக் பாண்டி, அருள்தாஸ், நடிக்கும் இத்திரைப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் ரகுநந்தன்.
தேவன்
மகளே தேவன் மகளே
சிலுவைக்காடு
பூத்தது போல
சிறியேன்
வாழ்வைப் பூக்க வைத்தாயே
என்று
தொடங்கும் பாடலை பிரசன்னா,சைந்தவி, பாட, நடன இயக்குநர் காதல் கந்தாஸ் நடனம்
அமைத்துள்ளார். இப்பாடல் தமிழ்ச் சினிமாவில் அதிக முத்தம் கொண்ட பாடலாகும்.
No comments:
Post a Comment