பெரும்பாலும் இன்றைய நடிகைகள் தங்கள் கவர்ச்சிப் படங்களை வாய்ப்புக்காக இன்டர்நெட்டில் உலவவிடுகின்றனர்.வாய்ப்பும் சிலருக்கு கிடை த்துவிடுகின்றன.பச்சை கலர் எடுப்பாக தூக்கி காட்டிய கவர்ச்சி போட்டோ தான் ரிச்சா கங்கோபாத்யாய் க்கு ஒரே நேரத்தில் 'ஒஸ்தி' யும் 'மயக்கம் என்ன' பட வாய்ப்பும் கிடைக்க செய்தது.அதே போல் தெலுங்கு நடிகை சுபிக்க்ஷாவின் பாவாடை தாவணியில் கவ காட்டும் போட்டோவை பார்த்த பாரதிராஜா அவரை கண்டுப் பிடித்து தனது
'அன்னகொடியும் கொடிவீரனும் 'படத்தில் இரண்டாவது நாயகி வாய்ப்பு
கொடுத்துள்ளார்.
No comments:
Post a Comment