Monday, August 20, 2012

ரூட் மாறிய இயக்குனர்..3D யில் கவர்ச்சிப் படம்.!

லையாள இயக்குனர் வினயன் படங்களில் கவர்ச்சி என்பது பார்க்கமுடியாது.அவரது 'காசி' படத்தில் கூட விக்ரமின் தங்கை,காதலி இருவரையும் வில்லன் ஏமாற்றி கற்பழித்து விடுவான்.இந்த கற்பழிப்பு காட்சியை கூட கவர்ச்சியாக காட்டலாம்.ஆனால் வினயன் அப்படி செய்யவில்லை. ஆனால் தற்போது.அவர் மலையாளம்,தமிழ் மொழிகளில் இயக்கிவரும் 'நான்காம் பிறை' படத்தில் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை.அதுவும் அந்த படம் 3D யில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கீழே உள்ள காட்சிகளை 3D எபெக்டில் பார்த்தால் எப்படி இருக்கும்?







No comments:

Post a Comment