Monday, August 20, 2012

ரூட் மாறிய இயக்குனர்..3D யில் கவர்ச்சிப் படம்.!

லையாள இயக்குனர் வினயன் படங்களில் கவர்ச்சி என்பது பார்க்கமுடியாது.அவரது 'காசி' படத்தில் கூட விக்ரமின் தங்கை,காதலி இருவரையும் வில்லன் ஏமாற்றி கற்பழித்து விடுவான்.இந்த கற்பழிப்பு காட்சியை கூட கவர்ச்சியாக காட்டலாம்.ஆனால் வினயன் அப்படி செய்யவில்லை. ஆனால் தற்போது.அவர் மலையாளம்,தமிழ் மொழிகளில் இயக்கிவரும் 'நான்காம் பிறை' படத்தில் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை.அதுவும் அந்த படம் 3D யில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கீழே உள்ள காட்சிகளை 3D எபெக்டில் பார்த்தால் எப்படி இருக்கும்?







இயக்குனர் பேரரசுவின் இசையில் உருவான திருத்தணி


யக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் பரத், சுனைனா இணைந்து நடித்துள்ள ஆக்ஷன் அதிரடி படம் திருத்தணி.

இவர்களுடன் ராஜ்கிரண், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். 

திருத்தணி படத்தை 'ஆக்ஷன் அவதாரமாக' உருவாக்கிய இயக்குனர் பேரரசு, இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார்.

படத்துக்காக பாலா, ஜிகே,வி ஜெய்சங்கர், தீப்பொறி நித்யா, ஜே.பாஸ்கர், தேனி செல்வம், ஜான்சன் மற்றும் பலர் பணியாற்றியுள்ளார்கள். சென்னை வடபழனி கமலா திரையரங்கில் 'திருத்தணி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர்கள்  சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

விழாவில் பி.எல்.தேனப்பன், பன்னீர் செல்வம், ரிலைன்ஸ் மீடியா சந்திரமோகன் பானி  இயகடஷ்குனர் ஜெயம் ராஜா, யு.டி.வி தனஞ்ஜெயன், பாபுகணேஷ், சிட்டிபாபு, இயக்குனர் கிச்சா, பாண்டியராஜன், முருகதாஸ், எஸ்.ஜே.சூர்யா, அருண்விஜய்,  இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ரமேஷ்கண்ணா, நடிகர் அசோக், அமுதாதுரைராஜ் மற்றும் திரையரங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

சினிமாவில் அதிக முத்தம் கொண்ட பாடல்


ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி தயாரிக்கும் படம் நீர்ப்பறவை. சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு, சுனைனா, தம்பி ராமையா, பூ ராம்,சரண்யா பொன்வண்ணன், நந்திதா தாஸ், சமுத்திரக் கனி,அழகம்பெருமாள்,அனுபமா, பிளாக் பாண்டி, அருள்தாஸ், நடிக்கும் இத்திரைப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் ரகுநந்தன்.

தேவன் மகளே தேவன் மகளே
சிலுவைக்காடு பூத்தது போல
சிறியேன் வாழ்வைப் பூக்க வைத்தாயே

என்று தொடங்கும் பாடலை பிரசன்னா,சைந்தவி, பாட, நடன இயக்குநர் காதல் கந்தாஸ் நடனம் அமைத்துள்ளார். இப்பாடல் தமிழ்ச் சினிமாவில் அதிக முத்தம் கொண்ட பாடலாகும்.

என் படம் என்று தெரியாமல், நானே கைதட்டி ரசித்தேன்- ரஜினிகாந்த்


AVMநிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்த படம் சிவாஜி. ஷங்கர் இயக்கினார். ஏ.ஆர்.ரகுமான் ஏவிஎம் இசை. 5 வருடத்துக்கு முன் வெளியான இப்படத்தை 3டி யில் மாற்றம் செய்திருக்கின்றனர். இதன் முன்னோட்ட காட்சி மற்றும் பாடல் காட்சிகள்  பத்திரிகை நிருபர்களுக்கு  திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கலந்து கொண்டார். நிருபர்களுடன் அமர்ந்து கறுப்பு கண்ணாடி அணிந்தபடி, 'சிவாஜி 3டி' படத்தின் பாடல் மற்றும் டிரைலரை பார்த்து ரசித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி:- சிவாஜி படம் 3டியில் உருவாகியிருப்பது பற்றி
உங்கள் கருத்து என்ன?                                             

பதில்:- ஆண்டவன் எப்போதும் என் கூடவே இருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். என் ரசிகர்களுக்கு என்ன திருப்பிக் கொடுக்கப் போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ஏவி.எம். நிறுவனம் 'சிவாஜி' படத்தை 3டி படமாக உருவாக்கியிருக்கிறது. இந்த படத்தை சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு திரையிட்டு காண்பித்தார்கள். என் படம் என்று தெரியாமல், நானே கைதட்டி ரசித்தேன். குறிப்பாக, பாடல் காட்சிகளை மூன்று முறை பார்த்து பிரமித்துப் போய்விட்டேன்.
 
'கோச்சடையான்' படம்தான் முதலில் 3டியில் வருவதாக இருந்தது. ஏவி.எம். நிறுவனம் முந்திக்கொண்டார்கள். உங்களுக்கே (நிருபர்களுக்கே) இந்த படம் பிடித்து இருக்கிறது. என் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

கேள்வி:- அடுத்ததாக எந்த படத்தை 3டி படமாக உருவாக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:- எந்திரன், படையப்பா போன்ற பிரமாண்டமான படங்களை 3டியில் கொண்டு வரலாம். இனிமேல் செய்கிற படங்கள் தொழில்நுட்பத்தில் சிறப்பானதாக இருக்க வேண்டும். அதற்கேற்ப கதைகளை உருவாக்க வேண்டும். தமிழ் படங்கள் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை நெருங்கி விட்டது.

கேள்வி:- கறுப்பு-வெள்ளை பட காலத்திலும் இருந்தீர்கள். கலர் பட காலத்திலும் இருந்தீர்கள். இப்போது 3டி பட காலத்திலும் இருக்கிறீர்கள். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- நான் அதிர்ஷ்டசாலி. எதையும் நான் சாஸ்தி பிளான்' பண்ணி செய்வதில்லை. எல்லாமே ஆண்டவன் அருளால் நடக்கிறது. கடவுளுக்கு நன்றி.''

'சிவாஜி 3டி' படம் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடும் வகையில், படத்தின் நீளம் குறைக்கப்பட்டிருப்பதாக பட அதிபர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்தார். 

Sunday, August 19, 2012

"பணம் சம்பாதிப்பதற்காகதான் சினிமாவுக்கு வந்தேன்! " -லட்சுமி ராய்

தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது கதாநாயகியாக நடித்து வரும் லட்சுமி ராய், விகரம் நடிக்கும் 'தாண்டவம்' படத்திலும் மூன்றாவது நாயகியாக நடித்திருக்கிறார். இரண்டு நாயகிகள் நடித்த போதும் தாண்வம் படத்தில் நடித்தது ஏன்? என்பது பற்றி கூறிய லட்சுமி ராய், "எனக்கு தாண்டவம் படத்தின் திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது அதனால் தான் அதில் நடிக்க சம்மதித்தேன். நல்ல படம் எதுவாக இருந்தாலும் அதில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதில் பிளஸ், மைனஸ் பார்ப்பதில்லை. என்னால் முடிந்த அளவு உழைக்கிறேன். அதன்பிறகு என்ன வருகிறதோ அதை ஏற்றுக் கொள்கிறேன்.

பணம் சம்பாதிக்கவும், பேர் வாங்கவும் தான் சினிமாவுக்கு வந்தேன். நண்பர்க்ளை உருவாக்கி கொள்வதற்காகவும், காதலிப்பதற்காகவும் அல்ல. இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. காதல் செய்வதற்கு நேரமும் இல்லை." என்றார்.

க்ரைம் திரில்லர் படம் 'அகடம்'

ஆங்கிலப் படங்களுக்கு நிகரான படமாக உருவாகும் க்ரைம் திரில்லர் படம் 'அகடம்'. 'லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படம் திடுக்கிடும் சம்பவங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும், மர்ம முடிச்சுகளையும் கொண்ட க்ரைம் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகிறது.

இதில் தமிழ், ஸ்ரீநி அய்யர் ஆகிய இரண்டு புதுமுகங்கள் ஹீரோவாக அறிமுகமாகிறார்கள். ஹீரோயின்களுக்கான தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
 இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசாக் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றியிருக்கும் இவர், பல பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, கே.துரைராஜ் படத்தொகுப்பு செய்கிறார். பவன் இசையமைக்கிறார். பூங்கா கிருஷ்ணமூர்த்தி கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

இம்மாதம் இறுதியில் சென்னையில் தொடங்க இருக்கும் 'அகடம்' படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து ஒரே ஷெட்யூலில் முடிக்க இயக்குநர் இசாக் திட்டமிட்டிருக்கிறார்.

தொழில்நுட்பத்திலும், படமாக்கும் விதத்திலும் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான க்ரைம் திரில்லர் படமாக உருவாகும் 'அகடம்' படத்தினை வரும் நவம்பர் மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

தெலுங்கு கவர்ச்சி நடிகை தன்மயி


கவர்ச்சி தீக்தா சேத்



Monday, August 13, 2012

'சௌந்தர்யா'- கவர்ச்சிப் படங்கள்

 'பாவி' படத்தில் நடித்தாலும் நடித்தார் ..ரீத்துவுக்கு கில்மா பட வாய்ப்பு வந்து குவிகிறதாம். அதில் ஒன்று சௌந்தர்யா என்கிற படம் ..அந்த காட்சிகள் இங்கே;













        

Saturday, August 4, 2012

நடித்து 'காட்டும்' ஜோதிஷா

                                       'நிஜம் நிழலாகிறது' படத்தில் ஜோதிஷா