'அங்காடித் தெரு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகிகள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் நடிகை அஞ்சலி.இவர் நடித்து வெளிவந்த 'எங்கேயும் எப்போதும் 'படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இப் படத்தில் நடிகர் ஜெய்க்கு கதாநாயகியாக அஞ்சலி நடித்திருந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியை நடிகை அஞ்சலி மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அஞ்சலி கூறியதாவது, "அங்காடி தெரு' மூலம் எனக்கொரு அங்கீகாரத்தை கொடுத்த ரசிகர், ரசிகைகள் மற்றும் கலையுலக நண்பர்களுக்கு எங்கேயும் எப்பொழுதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.
வாழ்க்கையில் வெற்றிபெற போராடித்தான் ஆக வேண்டும். ஐந்து ஆண்டுகள் எனது போராட்டத்துக்குப் பிறகு இன்று நல்ல நடிகை என்று அந்தஸ்தில் கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன்.
இப்போது தான் நல்ல நல்ல படங்கள் எனக்கு வருகிறது. அந்த மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை கெடுப்பது போன்று ஒரு நடிகருடன் காதல், விரைவில் திருமணம் என்று பத்திரிக்கைகளில் வருகிற செய்திகளை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.
என்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் நடிகருடன்( ஜெய் ) இணைந்து ஒரே ஒரு படத்தில் தான் நடித்தேன். அதற்கு பிறகு வந்த கிசுகிசுக்களால், இனி அந்த நடிகருடன் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து சில படங்களை தவிர்த்தேன்.இதை தொடருவேன்.நான் இன்னும் வளர வேண்டும். நல்ல நடிகை என்று விருதுகளை வாங்க வேண்டும் என்று ஆசையில் இருக்கிறேன். எனது இந்த ஆசைகளுக்கு உங்களிடமிருந்து வாழ்த்துக்களையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.எனக்கு இதுவரை யாருடனும் காதல் இல்லை. இதை பகிரங்கமாக அறிவிக்கிறேன். தயவு செய்து அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள்." என்றார்.
(இந்த கிசுகிசு வர காரணமே அந்த படத்தில் நடித்துகொண்டிருக்கும் போதும் சரி, படம் வெளிவந்தபோதும் சரி இருவரும் நெருக்கமாக பழகியது தான். 'ஏழாம் அறிவு 'பட ஆடியோ பங்ஷனில் இருவரும் நடந்து கொண்டவிதம் ஒன்று போதாதா..?)

vData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
ReplyDeletehttp://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html