நித்யானந்தா -ரஞ்சிதா விவகாராத்தை 'சத்யானந்தா 'என்ற பெயரில் படமெடுத்துள்ளார் பா.ஜ.க.பிரமுகர் மதன் பட்டேல்.கன்னடத்தில் எடுத்துள்ள இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடபோகிறார்.படம் முடிவடையும் தருவாயில் கர்னாடக நீதி மன்றத்தில் படத்தை வெளியிடக்கூடாது என்றும் இது தனது பெயரையும் புகழையும் சீர்குலைவு செய்யும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்றும் வழக்கு தொடர்ந்திருக்கிறார் நித்யானந்தா.
"இந்து மதத்தை இழிவு படுத்தவேண்டும் என்று நினைப்பவனல்ல நான். ஆனால் இந்து மத கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியார்களையும், சோதிடர்களையும் என் படத்தில் காட்டி மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது என் கடமை. அதைதான் 'சத்யானந்தா'வில் செய்திருக்கிறேன். இதை வெளியிட கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை. இந்த வழக்கை நானும் சட்டப்படி சந்திப்பேன்" என்கிறார் மதன் பட்டேல்.
நித்யானந்தா மாதிரியே ஒரு ஆளை செலக்ட் பண்ணி அவரது கெட்-அப்பில் நடிக்கவைத்துவிட்டு சாமியார்களை தான் சாடுகிறேன் என்று சொன்னால் எப்படி? என்றும் சிலர்கேல்வி எழுப்புகின்றனர்.
சரி அதை விடுங்கள்..அடுத்த காமெடியை படியுங்கள்,
படத்தில் ரஞ்சிதாவாக நடிப்பவர் அணுகி என்ற இளம்பெண்.அவர் சமீபத்தில் ஒரு பிரபல வார இதழில் பேட்டி கொடுத்திருந்தார்.அதில்,"படத்தில் முதலில் ரஞ்சிதாதான் நடிக்கிறதா இருந்திச்சு. அப்புறம் என்ன காரணத்தாலோ நடிக்கல. அவர் எனக்கு பெஸ்ட் பிரண்ட். இந்த படத்தில் நான் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் அவங்க எனக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்து சொன்னாங்க. எப்படி நடிக்கணும். பாடி லாங்குவேஜ் எப்படி இருக்கணும் என்றெல்லாம் அவங்கதான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க" என்று கூறியிருக்கிறார்.
ஒரு புறம் இந்த படம் வெளியில் வரவே கூடாது. தடை செய்ய வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார் நித்யானந்தா. ஆனால், இன்னொரு பக்கம் ரஞ்சிதாதான் எனக்கு நடிப்பே சொல்லிக் கொடுத்தார் என்கிறார் அப்படத்தின் நாயகி அணுகி. காமெடியா இல்ல.?
தன்னைப் பற்றி தப்பா சொல்ற படத்தில் ரஞ்சிதா எப்படி நடிக்கிறதா இருந்திருப்பார்? பாடிலாங்குவேஜ் எப்படி இருக்கணும் என்றெல்லாம் சொல்லி கொடுத்தாராமே? அது என்ன பாடிலாங்குவேஜ்? ரஞ்சிதாவின் பெஸ்ட் பிரண்ட் (?) நடிகை அணுகிக்கே வெளிச்சம்.!