சரியான டைட்டில் வைத்திருந்தாலும்
படைப்பாளிகளுக்கு சுதந்தரமில்லை என்பதை இப்படத்தை பார்க்கும் போதே
தெளிவாகிறது. முத்துலட்சுமி கேரக்டர் முக்கால் மணி நேரம் வருவதை தணிக்கை
செய்தும், பல இடங்களில் வெட்டு வாங்கி படம் ஒரளவு பார்க்கும்படி படைத்
திருப்பதற்காக ஏம்ஆர் ரமேஷின் மெனக்கெடல் புரிகிறது.
வீரப்பனின் ஒரு பகுதியை படமாக்கி யிருந்தாலும்,
வீரப்பனின் இந்த கொலை வெறிக்கு காரணம் என்ன என்ற பல கேள்விகளுக்கு விடை
இப்படத்தில் இல்லை என்பதே உண்மை.முதல் பாதி வீரப்பனின் வன வாழ்க்கையும், மறுபாதி
என்கவுண்டரிலும் படத்தை முடித்திருக் கிறார்கள். கதை, திரைக்கதை,
இயக்கம்-ஏஎம்ஆர்.ரமேஷ்.
வீரப்பனின் வீர யுத்தத்தை அடக்கி
வாசித்திருக்கிறது வனயுத்தம்.
No comments:
Post a Comment