தாய்மண் திரையரங்கம் தயாரிக்கும் படம்
'மயங்கினேன் தயங்கினேன்'. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி
இயக்குகிறார் இயக்குனர் எஸ் டி வேந்தன். இப்படத்தில் நிதின் சத்யா, தருண்
ஷத்ரியா, கஞ்சாகருப்பு, புதுமுகம் பாலா, தேஜாஸ்ரீ, அஜெய் ரதன்ம், சஞ்சனா
சிங் உட்பட பலர் நடிக்கிறார்கள்.' படம் பற்றி
இயக்குனர் எஸ்.டி. வேந்தனிடம் கேட்ட போது....
வாழ்க்கையில் எந்தவித கவலையும் இன்றி வாழக்கூடிய நான்கு நண்பர்கள் நிதின் சத்யா, தருண் ஷத்ரியா, கஞ்சா கருப்பு, பாலா. இந்த நால்வருக்கும் ஒரு விநோதமான பழக்கம் உண்டு. அதாவது வீட்டுக்கு வீடு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் கஞ்சா கருப்பு. பூட்டிக் கிடக்கும் வீட்டை நோட்டமிட்டு விட்டு தன் நண்பர்களிடம் சொல்லுவார். அவர்கள் அந்த வீட்டுக்குள் புகுந்து, சமையலறைக்குள் நுழைந்து, சமையல் செய்து, திவ்யமாக சாப்பிட்டுவிட்டு, ஒரு குட்டித்தூக்கம் போட்டு விட்டு கிளம்பிவிடுவார்கள். இப்படியாக ஒவ்வொரு வீடாக தங்களின் நூதன சமையல் கை வரிசையை காட்டி வருகிறார்கள்.
ஒரு நாள் பூட்டி கிடக்கும் வீட்டுக்குள் புகுந்து விடுகிறார் தருண் ஷத்ரியா, அங்கு ஒரு இளம் பெண் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அந்தப் பெண்ணிடம் வசமாக மாட்டிக் கொள்ள போகிறோம் என்று தருண் ஷத்ரியா தப்பியோட நினைக்கிறார். அதற்குள் அந்தப் பெண் கண்ணீரோடு வந்து நின்று தன்னை காப்பாற்றுமாறு கேட்கிறாள். திகைத்து போகும் தருண் ஷத்ரியா அவளின் கதையை கேட்கிறார். போலீஸ் அதிகாரியின் மனைவி நான். என்னை என் கணவர் நம்பாமல் வீட்டுக்குள்ளே வைத்து பூட்டி விட்டு போய் விடுகிறார் என்று கதறுகிறாள். அவளின் சோக கதை இவனது மனதை இளக வைக்கிறது. நட்பாக பழகும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது.இருவரும் ஒரு நாள் படுக்கை அறையில் உல்லாசமாக இருக்கிறார்கள் இந்த காட்சி ஓவராக இருக்கிறது என்று சென்சாரில் கட் கொடுத்திருக்கிறார்கள்.
இதில் போலீஸ் அதிகாரியாக அஜெய் ரத்தினமும், அவரது மனைவியாக தேஜாஸ்ரீயும் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் இன்னொரு சமூக விஷயத்தை சொல்லி உள்ளேன். மனநல காப்பகங்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் மோசடிகளை அப்படியே தோலுரித்து காட்டியுள்ளேன்."என்று கூறினார்.
இந்த படத்துக்கு 100 கட் கொடுத்திருக்கிறார்கள்.இது போதாது என்று தான் சொல்ல வேண்டும்.
போலீஸ் காரர் மனைவி திருடனுடன் கள்ளக் காதல் கொள்வதை டைரக்டர் நியாப் படுத்துகிறாரா?

No comments:
Post a Comment