Monday, May 30, 2011

பெட்ரூமில் தமன்னா 
தமன்னாவின் இந்த  தூங்கும் அழகு 100 % லவ்  என்ற தெலுங்கு படத்திக் இடம் பெறுகிறது.

     
சங்கர் ஊர் ராஜபாளையம் 
பட ஸ்டில்ஸ் 
இந்த பட நாயகி ஹாசிகா ஆந்திர வரவு.தென்னிந்திய அழகி பட்டம் "பெற்றவர் ".இவர் அறிமுகமான் படம் 'மலர் மேல் நிலை பள்ளி '.இந்த படம் இன்னும் வெளிவரவில்லை.



        
         
அனுஷ்காவின் பின்னழகு   









                
முடிச்சி அவிழ்க்கி 
கன்னடத்தில் செக்ஸ் படங்களின் வரவு அதிகரித்திருக்கிறது .'துரோகம் நடந்தது என்ன' படம் வசூலில் சக்கைபோடு போட்டதை தொடர்ந்து இப்போது 'அநாகரிகம்' என்ற பெயரில் ஒருபடம் கன்னடத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இந்தப்படத்தில் படுக்கை அறை காட்சிகள் அதிகம் உள்ளதாம்.இந்த படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களுக்கு சூட்டை கிளப்பியுள்ளது.ஸ்டில்ஸை பாருங்க..இந்த படத்துக்கு ஆடியோ பங்ஷன்கூட வைச்சாங்க  படவிழாக்களில் கலந்து கொள்ளும் வெள்ளை வேஷ்டி குரூப்கள் இந்த படத்தைப் பற்றி ஆகா ஓகோ என்று பாராட்டி ஜொள்ளு விட்டதுதான் வேடிக்கையானது.  
 
வாயால் என்ன பண்ணுகிறார் ?
முடிச்சை அவிழ்க்கிறார்.

கீழே படத்தை பாருங்க..பெரிய முடிச்சி அவிழ்க்கியாஇருப்பார் போல..   ம்..ம..ம..        





 ஐ யாம் கம்மிங் ..என அடத்த கஸ்டமருக்கு எஸ் எம் எஸ் அனுப்புகிறாரோ..
படுக்கையறைக் காட்சியில் நடித்திருக்கும் இந்த நடிகையின் பெயர் வஹிதா .கன்னட நடிகை.பிட் பட நடிகை கும்தாஜை தமிழுக்கு அழைத்து வந்த பாபு கணேஷ் தான் இவரை தமிழுக்கு அழைத்து வந்து அவரது 'நானே வருவேன்' படத்தில் போட்டார். இப்போது அநாகரிகம் மூலம் மூடை கிளப்ப வருகிறார்.

               
கொஞ்சம் பொய் நிறைய காதல் 
பட ஸ்டில்ஸ்  

 

Sunday, May 22, 2011

கவர்ச்சி டாப்சி



                                                                

கவுன்போட்ட அமலாபால்





         

பத்து திருநங்கைகளுடன் ஒரு வாரம் தங்கினேன்.!-நடிகர் அஸ்வின்


சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நர்த்தகி படத்தில் சிறுவயது கல்கியாக நடித்தவர் அஸ்வின். ஒரு ஆண் மெல்ல மெல்ல பாலுணர்வு பிறழ்ந்து பெண்ணாக மாறுகிற வேடத்தில் நடித்திருக்கிறார் இவர். இந்த கேரக்டரில் நடித்த அஸ்வினுக்கு படம் பார்த்தவர்கள் அத்தனை பேரும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த வேடத்தில் நடித்தது குறித்தும், இதற்காக அவர் எடுத்துக் கொண்ட பயிற்சிகள் குறித்தும் நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் அஸ்வின். அப்போது கூறியதாவது- 

"நான் இப்போது ப்ளஸ் 2 படித்து வருகிறேன். சிறுவயதில் என்னை பார்த்த டைரக்டர் தங்கர்பச்சான் தனது ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் சத்யராஜ் சாரின் பேரனாக நடிக்க வைத்தார். அதன்பின் திருப்பூர் செல்வராஜ் தயாரிப்பில் டைரக்டர் பெத்தான் சாமி இயக்கத்தில் 'குருகுலம் '[என்ற படத்தில் தனி ஹீரோவாக நடித்து வருகிறேன். எனது போட்டோவை பார்த்த டைரக்டர் விஜயபத்மா நேரில் வரவழைத்தார். 

அழகான ஆண்பிள்ளையைதான் தேடிக் கொண்டிருந்தேன். அதற்கு நீ பொருத்தமாக இருக்கிறாய் என்று கூறி இந்த கதையை சொன்னார். அப்போதே முடிவு செய்தேன், இது சவாலான கேரக்டர் என்று. வீட்டுக்கு வந்ததும் எனக்காக என்னுடைய அப்பா குமாரும், அம்மா வித்யாவும் செய்த காரியத்தை யாருமே செய்ய மாட்டார்கள். மறுநாளே எங்கெங்கோ அலைந்து லிவிங் ஸ்மைல் வித்யா என்ற திருநங்கை எழுதிய புத்தகத்தையும், திருநங்கைகள் உலகம் என்ற புத்தகத்தையும் வாங்கி வந்து என்னிடம் படிக்க கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல, சுமார் பத்து திருநங்கைகளை என் வீட்டிற்கே வரவழைத்து ஒரு வாரம் தங்க வைத்திருந்தார்கள். 

அவர்களின் நடை, மற்றும் குணாதிசயங்களை பார்த்து பார்த்து பழக சொன்னார்கள். திருநங்கைகளின் நடையே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் கழுத்தை வளைத்து பார்ப்பது கூட தனி பாணியாக இருக்கும். நானும் அதை அப்படியே கற்றுக் கொண்டேன். இப்படி ஒரு செயலை செய்ய முன்வந்த என் பெற்றோர்களுக்குதான் நான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும். 

நடிக்க போவதற்கு முன்பே இப்படி என்றால் படப்பிடிப்பில் கேட்கவே வேண்டாம். சுமார் பதினெட்டு திருநங்கைகளுடன் நானும் ஒரு தம்பியாக பழகினேன். "
 நடிக்க வந்துவிட்ட அஸ்வினுக்கு படிப்பை தொடர முடியவில்லையே என்ற ஏக்கம் இல்லை. இத்தனைக்கும் இவர் நன்றாக படிக்கிற மாணவர்தானாம். அதற்கு காரணம் கூட அஸ்வினின் பெற்றோர்தான். அஸ்வினே சொல்கிறார்  
 "எங்க அம்மா என்னிடம், உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அந்த துறையில் முழுமையா ஈடுபடுன்னு சொல்வாங்க. எவ்வளவுதான் ஒரு குழந்தையை வற்புறுத்தி நமது விருப்பத்துக்கு படிக்க வைத்தாலும் எதிர்காலத்தில் அந்த குழந்தை என்ன நினைத்ததோ, அதை நோக்கிதான் போகுது. எதற்காக குழந்தைகளின் ஆசையை முடக்கணும். படிக்கணும்னு ஆசைப்பட்டா டிஸ்டன்ஸ் எஜுக்கேஷன் இருக்கு. அதில் படிச்சுட்டு போகட்டுமே என்பார். அவர் தந்த ஊக்கத்தால்தான் என் சினிமா ஆர்வம் நிறைவேறியது என்றார் அஸ்வின். 

இவரது தங்கை வர்ஷாவும் ஒரு குழந்தை நட்சத்திரம்தானாம். மாசிலாமணி, ராவணன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது விதார்த் நடிக்கும் கொள்ளைக்காரன் படத்தில் மூளை வளர்ச்சியில்லாத குழந்தையாக நடிக்கிறாராம்.

Saturday, May 14, 2011

குஷ்புவுக்கு கட்டுப்பாடு வேணும் !-விந்தியா


 
ட்டமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு தி.மு..வுக்கு பிரசாரம் செய்தார். நடிகை விந்தியா .தி.மு..வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

.தி.மு.. வெற்றி பெற்றது குறித்து குஷ்பு கருத்து தெரிவிக்கையில் இது தி.மு..வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் வந்த தோல்வி இது, என்று கூறினார்.

இதற்கு விந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "குஷ்பு அரசியலில் பக்குவப்படாதவர் என்பதை நிரூபித்துள்ளார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அந்த தீர்ப்பை குறை சொல்வதும் கேலி செய்வதும் குஷ்புவின் அறியாமையை காட்டுகிறது. சினிமாவுக்கு வந்ததில் இருந்து வாழ்க்கையில் ஏற்றங்களையே பார்த்து இருக்கிறார். சிறந்த நடிகை என்ற புகழ் கிடைத்தது. சிறப்பான வாழ்க்கையும் அமைந்தது. கஷ்ட நஷ்டங்களை சந்தித்தது இல்லை.

இந்த தேர்தலில்தான் முதல் முறையாக தோல்வியைப் பார்த்திருக்கிறார் அவர். என்வேதான் அவரால் தாங்க முடியவில்லை. தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக தி.மு.. ஆட்சி போக வேண்டும் என வாக்களித்துள்ளனர். அப்படியெனில் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா....

எல்லா தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் .தி.மு.. கூட்டணி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். .தி.மு..வுக்கு ஆதரவாக கண்ணுக்குத் தெரியாத பெரிய அலையே வீசி இருக்கிறது.

இதை தவறான தீர்ப்பு என்பது ஆணவ பேச்சு. நான் தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்களிடம் எழுச்சியை காண முடிந்தது. ஜெயலலிதா முதல்வராகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் வருவது உறுதி என்று பேசினேன். அது நடந்துள்ளது. .தி.மு.. வெற்றி பெற்றதை கட்சிக்காரர்கள் மட்டும் கொண்டாடவில்லை. மக்களே கொண்டாடுகிறார்கள்.

நிறைய வீடுகளில் பெண்கள் வெளியே வந்து பட்டாசுகள் வெடிப்பதை பார்க்க முடிந்தது. நான் மூன்று தேர்தல்களை பார்த்துள்ளேன். வெயில், கஷ்ட நஷ்டம் ஆகியவை எனக்கு பழகி விட்டது. குஷ்புவுக்கு அது தெரியாது. சினிமா உலகில் சந்தோஷமாக இருந்தார். முதல் தடவையாக தேர்தல் பிரசாரம் செய்து வெயில் கொடுமைகளை அனுபவித்தார்.

இதனால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தப்புத் தப்பாக பேசுகிறார். அரசியலுக்கு வந்த பிறகு கட்டுப்பாடு வேண்டும். எது வேண்டுமானாலும் பேசக் கூடாது. குஷ்பு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்," என்றார்.