அறிமுகமான நேரத்தில் அடக்க ஒடுக்கமாக சுடிதார், சேலையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கொலவெறி ஒல்லிக்குச்சியுடனான உதட்டு முத்த நடிகை வயதான காலத்தில் அடிக்கிற கூத்துக்கு அளவேயில்லை. ஏய்… நாங்களும் கவர்ச்சியாதான் இருக்கோம்ங்கிறதை காண்பிப்பதற்காகவே படு கவர்ச்சியான ட்ரெஸ்ஸில் விழாக்களுக்கு வருகிறார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு குட்டை பாவாடையில் வந்தவரை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர்.
நடிகையின் உள்ளாடை வெளியே தெரிந்ததுதான் காரணம். இந்த உள்விவகாரம் தெரிந்தும் அசரவில்லை நடிகை. லிப் லாக்குக்கே ஷாக் ஆகாதவங்க இதுக்கா கவலைப்படப் போறாங்க.
No comments:
Post a Comment