Saturday, July 6, 2013
குட்டை பாவாடையில் முத்த நடிகை
அறிமுகமான நேரத்தில் அடக்க ஒடுக்கமாக சுடிதார், சேலையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கொலவெறி ஒல்லிக்குச்சியுடனான உதட்டு முத்த நடிகை வயதான காலத்தில் அடிக்கிற கூத்துக்கு அளவேயில்லை. ஏய்… நாங்களும் கவர்ச்சியாதான் இருக்கோம்ங்கிறதை காண்பிப்பதற்காகவே படு கவர்ச்சியான ட்ரெஸ்ஸில் விழாக்களுக்கு வருகிறார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு குட்டை பாவாடையில் வந்தவரை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர்.
நடிகையின் உள்ளாடை வெளியே தெரிந்ததுதான் காரணம். இந்த உள்விவகாரம் தெரிந்தும் அசரவில்லை நடிகை. லிப் லாக்குக்கே ஷாக் ஆகாதவங்க இதுக்கா கவலைப்படப் போறாங்க.
கற்பழிப்பு காட்சியில் மட்டுமே நடிக்க கூப்பிடுகிறார்கள் ! -நடிகை வருத்தம் !
சமீபத்தில் பாபா ராம்தேவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ராக்கி சாவந்த். ஹிந்தி நடிகையான இவர் தமிழில் சரத்குமார் நடித்த 'கம்பீரம்' படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர்.
அவர் அளித்துள்ள
பேட்டியில், எனக்கு கற்பழிப்பு காட்சிகளில் நடிக்கத்தான் வாய்ப்புகள் வருகின்றது.
ஆனால் எனக்கு உடம்பைக் காட்டி நடிக்க விருப்பமில்லை.
என்னை ஏன் இப்படிபட்ட
காட்சியில் நடிக்க கூப்பிடுகிறார்கள் என்று வருத்தமாக உள்ளது. நான் ஆடும் பாடல்கள்
ஆபாசமாக உள்ளது என்று தணிக்கை குழு நிராகரிக்கிறது.
ஆனால் என் பாடல்களை விட
ஆபாசமான 200 பாடல்களை என்னால் காட்ட முடியும். கான், கபூர், பச்சன் குடும்பத்தைச்
சேர்ந்தவள் அல்ல என்பதற்காக தணிக்கைக் குழு என்னையே குறி வைக்கக் கூடாது.
இத்தனை நாட்களாக
டிவியில் கவனம் செலுத்தினேன். தற்போது புதிய உதவியாளரை பணி அமர்த்தியுள்ளேன்.
விரைவில் என்னை பெரிய திரையில் பார்க்கலாம், என்று கூறியிருக்கிறார் ராக்கி.
ஹரிப்பிரியாவின் குளியல் காட்சி
ஹரிப்பிரியாவுக்கு தமிழில் சரியாக வாய்ப்பு அமையாததால் கன்னடம் ,தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பிஸியாக இருந்தாலும், முன்னணி கவர்ச்சி நடிகைகளை விட எல்லை தாண்டிய கவர்ச்சிக்கடலில் குளித்துள்ளார். அவருடைய கவர்ச்சியைப் பார்த்து குத்தாட்ட நடிகைகளே கூட அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றார்கள்.'யுவக்
Subscribe to:
Posts (Atom)