Sunday, January 13, 2013

அந்த பெண்ணா இது ?

'கம்பீரம் 'படத்தில் சரத்குமார்-பிரணதி ஜோடிக்கு  குட்டியூண்டு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் மனிஷாஜித் இப்போது குமரிப் பெண்.உடல் வளர்ச்சி இருந்தாலும் முகத்தில் குழந்தை தனம்  இன்னும் மாறவில்லை.பாப்பா இப்போது 'நண்பர்கள் கவனத்திற்கு 'படத்தில் கதா நாயகியாக நடித்திருக்கிறார். அதுவும் பாடல் காட்சியில் தொப்புள் எல்லாம் காட்டி கவர்ச்சியாக நடித்திருக்கிறார். சின்ன பெண்ணாக இருந்தாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதால் வாய்ப்பு தேடி வருகிறதாம்.




   
                                                         

Friday, January 11, 2013

இன்னொரு தேவயாணி..!

தேவயானியை போல இவரும்  மும்பையிலிருந்து வந்திருக்கிறார்.இவர் பெயர் தேவயாணி சர்மா.ஆரம்பத்தில்  சினிமாவில் அந்த தேவயாணி ஐயிட்டம் கேர்ள் ஆக அறிமுகமாகி  பின்  பேமிலி  கேர்ள்  ஆக மாறினார். அது போல இந்த தேவயானியும் அயிட்டமாக அறிமுகமாகிறார்.






                         

நடிகை சமஸ்தி - முன்னழகும்,பின்னழகும் !